உலகளவில் வீடியோக்களை கண்டு மகிழும் You Tube -ன் இணைய சேவையை
அறியாதவர்களே மாட்டார்கள். அப்படிப்பட்ட You Tube நிறுவனம் 2017 இல்
இணையத்தில் கேபிள் டீ.வீ சந்தா சேவையை அறிமுகபடுத்த பேச்சு வார்த்தை நடத்தி
வருகிறது. இதற்காக Viacom, NBCUniversal, மற்றும் Twenty-First
Century Fox ஆகிய முக்கியமான நிறுவனங்களுடன் கைகோர்க்கும் திட்டத்தில்
இயங்கி வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் நமக்கு விருப்பட்ட
தொலைக்காட்சி நிகழ்வுகளை இணையத்தின் மூலம் பார்க்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment